|
உங்களுக்கு தெரியுமா ? |
|
|
|
Written by wiki
|
- இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி பாரதியார் ஆவார்.
- சமயக்குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் 63 நாயன்மார்களுள் ஒருவர் அல்லர்.
- ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் பாக்டீரியா இரைப்பைக் குடற்புண் மற்றும் இரைப்பைப் புற்று நோய் போன்ற நோய்களை உண்டாக்கவல்லது.
- இரவுநேர வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது புவி வளிமண்டலத்தின் தாக்கத்தினாலாகும். ஆனால் சூரியன் மட்டும் இதற்கு விதிவிலக்காகும்.
- மேற்குத் தொடர்ச்சி மலையின் உட்பிரதேசத்திற்குரிய உயிரிகளில் ஒன்றான கேழல்மூக்கன் பிற தவளையினங்களைப் போலன்றி தன் வாழ்நாளைப் பெரும்பாலும் நிலத்தடியிலேயே கழிக்கும்.
- மீரா(1945) படத்தில் இடம்பெற்ற “காற்றினிலே வரும் கீதம்” பாடலை எழுதியவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி ஆவார்.
- 9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன் எண்களைக் கொண்டு விளையாடும் ஒரு புதிர் விளையாட்டான சுடோக்கு யப்பான் நாட்டில் 1986 ஆம் ஆண்டில் அறிமுகமானது.
- காபோன் நாட்டின் ஓக்லோ என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
- இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் திருக்குர்ஆன் இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.
- டி. பி. ராஜலட்சுமி தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
- ஆஸ்திரேலியாவின் முதல் மனிதர் 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறினர். கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது.
- 1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி நீடித்தது.
- பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
|
.....

அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற

இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
 பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)

உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில்.
(புதிய தொழில்நுட்ப

ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
 உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்

ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
 ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
 பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற

13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
 உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
 இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு

உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்)
நீங்கள் சீனாவில்

2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60

மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
 இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்

காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு.
ஒரு குழந்தை

ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ

கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
 பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்

நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
 ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்

சோவியத் ஒன்றியம் 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்

இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
|
|
|