|
பிலிக்கர் ,பேஸ்புக் தளங்களின் போட்டோ போட்டி. |
|
|
|
Written by v.s.t.j
|
|
பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp) எனும் நிறுவனத்தினால் தொடங்கப்பட்டது. 2004 ம் வருடம் இந்த இணையத்தில் 1 மில்லியன் போட்டோக்கள் அங்கத்தவர்களினால் பதிவேற்றம் (upload) செய்யப்பட்டிருந்தது. பிலிக்கர் (Flickr) தளத்தினை யாகூ! (Yahoo!) நிறுவனம் 2005ம் வருடம் 16மில்லியன் டாலர் விலைக்கு கொள்முதல் செய்தது. யாகூ! (Yahoo!) வினால் சொந்தமாக்கப்பட்ட பிலிக்கரில் 2005ம் வருடம் 10 மில்லியன் போட்டோக்களும் 2006ம் வருடத்தில் 100 மில்லியன் போட்டோக்களும் உலகம் முழுவதுமிருந்தும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க அசுர வளற்சியாகும். மேலும் அதன் தொடர் வளற்சியாக ஆண்டு தோறும் முறையே 2007 தொடங்கி 2010 வரை 2பில்லியன் (2,000 மில்லியன்), 3பில்லியன், 4பில்லியன், 5பில்லியன் எனும் அளவில் பல்கிப்பெருகி வருகின்றது. இருந்தும் இந்த அசுர தரவினை பேஸ்புக் (Facebook) தளம் முறியடித்து விட்டமை மிகவும் அபார சாதனையாக இணைய உலகில் பேசப்படுகின்றது. அதாவது பேஸ்புக் இணையத்தில் கடந்த வருடத்திற்குள்ளாக 15 பில்லியன் (15,000 மில்லியன்) போட்டோக்கள் அங்கத்தவர்களினால் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேற்படி தொகையானது நிமிடத்திற்கு பிலிக்கரில் 3,000 போட்டோக்களும் பேஸ்புகில் 22,000 போட்டோக்களும் அங்கத்தவர்களினால் பதிவேற்றம் செய்யப்படுவதாக ஒப்பிட்டு சொல்லப்படுகின்றது. இந்த தரவில் உங்களின் பங்களிப்பும் அடங்கும் என்பதையும் கணக்கில் எடுக்க மறக்காதீர்கள்!
|
|
Last Updated on Friday, 24 September 2010 16:46 |
.....

அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற

இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
 பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)

உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில்.
(புதிய தொழில்நுட்ப

ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
 உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்

ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
 ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
 பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற

13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
 உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
 இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு

உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்)
நீங்கள் சீனாவில்

2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60

மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
 இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்

காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு.
ஒரு குழந்தை

ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ

கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
 பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்

நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
 ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்

சோவியத் ஒன்றியம் 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்

இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
|
|
|