|
உங்களுக்கு தெரியுமா ? |
|
|
|
Written by wiki
|
- நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத கொடியாகும்.
- தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டலின் போது திருவெம்பாவை பாடப்படுகிறது.
- நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தற்போதுள்ள நடைமுறையைவிட செம்மை நெல் சாகுபடி முறையினை கையாளுவது அவசியம்.
- சாவகத்தீவம் தான் உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.
- முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியார். தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது.
- கறையான்கள் பூஞ்சைகளை வளர்ப்பதோடு மட்டுமின்றி அப் பூஞ்சைகளுக்குப் போட்டியாக வேறு தாவரங்கள் வளராமலும் பார்த்துக் கொள்ளும்.
- தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை நடத்தியவர் கருணாமிர்த சாகரம் எழுதிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.
- வலை 2.0 எனும் சொல் வைய விரிவு வலையில் பரந்துள்ள இரண்டாந்தலைமுறை இணையச்சேவைகளை குறிக்க பயன்படுகிறது.
- பகீரா கிப்லிங்கி எனும் சிலந்தி வகை மட்டுமே தாவர உணவுண்ணும் சிலந்தியெனக் கண்டறியப்பட்டுள்ளது.
- இந்திய நடுவணரசின் தலைமையமைச்சராயிருந்த நேருவின் வருகையை ஒட்டியே பூட்டான் நாட்டுக்கு நாட்டுப்பண் ஒன்றுக்கான தேவை ஏற்பட்டது.
- அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை என அறியப்படுகிறார்.
- பிட்யின் என்பது பொது மொழியொன்றைக் கொண்டிராத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்படும் எளிமையான ஒரு மொழியைக் குறிக்கும்.
- கடுவேகக் கெடு பிரசவம் எனும் நிலையில் நிறைமாதமாய் இருக்கும் பெண் பிரசவமேற்படப் போவதை உணராமலேயே குழந்தை பெற வாய்ப்புண்டு.
|
.....

அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற

இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
 பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)

உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில்.
(புதிய தொழில்நுட்ப

ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
 உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்

ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
 ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
 பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற

13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
 உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
 இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு

உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்)
நீங்கள் சீனாவில்

2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60

மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
 இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்

காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு.
ஒரு குழந்தை

ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ

கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
 பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்

நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
 ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்

சோவியத் ஒன்றியம் 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்

இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
|
|
|