|
உங்களுக்கு தெரியுமா ? |
|
|
|
Written by wiki
|
- மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வில் பங்கேற்றுப் பட்டம் வென்ற முதல் இலங்கைத் தமிழர் யாழ் நூல் இயற்றிய சுவாமி விபுலாநந்தர் ஆவார்.
- 1862 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் 1870க்குப் பிறகே ஆங்கிலேயர்கள் தவிர்த்த இந்தியரும் வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
- கொலம்பஸ் இறந்த வேளையிலும் தான் கண்டறிந்தது ஆசியாவின் கிழக்குக்கரை தான் என்று உறுதியாக நம்பினார்.
- தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்பவை முறையே நைதரசன், பாசுபரசு மற்றும் பொட்டாசியம் ஆகியனவாம்.
- கடற்பாம்புகள் அனைத்துமே நச்சுத் தன்மை உடையவை.
- ஒரு பொருள் புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு விண்ணிற்குச் செல்லவேண்டுமென்றால் அதன் திசைவேகம் நொடிக்கு 11.2 கிலோ மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
- பெனசீர் பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
- தமிழக அரசு 1970-ம் ஆண்டு அங்கீகரித்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 1891ம் ஆண்டு பெ. சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் எனற நாடகத்தில் இடம் பெற்ற தமிழ் தெய்வ வணக்கப் பாடல் ஆகும்.
- ரோம எண்ணுருவில் சுழியத்தை குறிக்கும் எண்ணுருக்கள் இல்லை; இடமதிப்பு சார்ந்த எண்முறையில் இல்லை.
- பைக்கால் ஏரி உலகின் மிக ஆழமான ஏரியாகும். உருசியாவின் தென் சைபீரியா மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள இந்த ஏரி பூமியினை சுற்றியுள்ள மொத்த நன்னீர் நிலைகளில் 20 சதவிகித நன்னீரினை தன்னகத்தே கொண்டுள்ளது.
- ஒரு கடதாசியை 7 முறைக்கு மேல் பாதிபாதியாக மடிக்கமுடியாது என்பதை அறிவீரா?, அது எவ்வளவு மெலிதாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி 7 முறைக்கு மேல் பாதிபாதியாக மடிக்க இயலாது.
- ஒவ்வொரு மனிதனின் நாக்கின் ரேகைக்கும் வேறுபாடு உண்டு.
- 1895 இல் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி என்பது தமிழில் எழுதப்பட்ட முதலாவது வரலாற்றுப் புதினம் ஆகும்.
|
|
Last Updated on Friday, 10 September 2010 12:09 |
.....

அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற

இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
 பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)

உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில்.
(புதிய தொழில்நுட்ப

ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
 உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்

ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
 ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
 பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற

13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
 உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
 இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு

உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்)
நீங்கள் சீனாவில்

2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60

மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
 இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்

காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு.
ஒரு குழந்தை

ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ

கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
 பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்

நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
 ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்

சோவியத் ஒன்றியம் 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்

இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
|
|
|