உங்களுக்கு தெரியுமா? PDF E-mail
Written by v.s.t.j   

உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்)

  • நீங்கள் சீனாவில் ஒரு மில்லியனில் ஒருவராக இருந்தால் உங்கள் மாதிரி 1,300 மக்கள் இருப்பார்கள்.
  • சீன நாடு வெகுவிரைவில் உலகின் ஆங்கில மொழிபேசும் மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும்.
  • இந்தியாவின் மொத்த சனத் தொகையின் 25% மக்கள் மிக்க அறிவுத்தகமை (IQ) உடையவராவர். இந்த தொகையானது அமெரிக்க மொத்த சனத் தொகையிலும் அதிகமாகும்.
  • அமெரிக்க சிறுவர்களை விடவும் இந்திய சிறுவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
  • 2010 இல் அதிக முதலிடத்தில் (demand) என பேசப்பட இருக்கும் 10 தொழில்கள் 2004 ம் வருடத்தின் முன்னய கலங்களில் மனிதனால் செய்து பாத்திருக்காத அல்லது என்றுமே கேள்வி பட்டிருக்காத வேலைகளாக இருக்கும். மேலும் , வேலை செய்பவர்கள் தமது வேலையில் உபயோகிக்க இருக்கும் தொழில் நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. எதிகால வேலைகளில் அமுல்படுத்தவுள்ள தீர்வுகளுக்கான பிச்சினைகள் இன்னும் தோன்றவும் இல்லை.
  • அமெரிக்க தொழிலாளர் திணைக்களத்தின் கருத்துப்படி எதிர்காலத்தில் ஒருவர் 38 வயதை அடையும் முன்பதாக 10 தொடக்கம் 14 வேலைகளை செய்தவராக இருப்பர். இதே திணைக்களத்தின் தகவல் படி நிறுவனங்களில் வேலை செய்வோரில் 4 இல் ஒருவர் 1 வருடத்திலும் குறைவான கலத்திலேயே வேலைக்கு அமர்த்தப் பட்டிருப்பர். மேலும் இதே தரவில் 2 க்கு ஒருவர் 5 வருடத்திலும் குறைவான கலத்தில் நிறுவனங்களினால் வேலைக்கு அமர்த்தப்பட்டும் இருப்பார்களாம்.
  • கடந்த வருடம் அமெரிக்காவில் திருமணம் செய்யும் தம்பதிகளில் 8 இல் ஒருவர் இணையம் மூலமாக இணைந்தவராவர்.
  • மைஸ்பேஸ் (My Space) இணையத்தில் பதிவுசெய்த அங்கத்தவர்கள் எண்ணிக்கை 200 மில்லியன்.
  • மைஸ்பேஸ (My Space) ஒரு நாடாக கருதுமிடத்தில் இது உலகின் 5 வது அதிகம் சனத்தொகை கொண்ட இடத்தை தக்கவைக்கும். ( இது பட்டியலில் இந்தோனேசியா, பிரேசில் நாடுகளின் இடையில் இடம்பிடிக்கும்.)
  • இணைய தொடர்பில் அதிவேக (broadband) இணைப்புக்களை கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் ............
    • பெஃர்முடா (Bermuda) முதலாம் இடத்திலும்
    • அமெரிக்கா 19 வது இடத்தை வகிக்கின்றது.
    • யப்பான் 22 வது இடம்.

( (நாங்கள் அதீத வேகமுள்ள விஞ்ஞான உலகில் வழ்கின்றோம்))

  • ஒவ்வொரு மாதமும் கூகிள் (Google) மூலமாக 31 பில்லியன் மேற்பட்ட தேடுதல்கள் நடாத்தப்படுகின்றது. அத்துடன் கூகிளில் 2006ம் ஆண்டில் 2.7 பில்லியனாக மாதாந்த தேடுதல் இருந்தது.
  • குறும் எழுத்து தகவல் (text messages) 1992 ம் டிசம்பர் மாதத்தில் இருந்து வர்த்தக நோக்குடன் அறிமுகமானது. தினமும் குறும் எழுத்து தகவல் (text messages) பரிமாற்றங்களின் மொத்த எண்ணிக்கை உலக சனத் தொகையை விட அதிகமாகும்.
  • உலகின் பல பாகங்களிலுமுள்ள 50 மில்லியன் மக்களை சென்று அடைவதற்கு பின்வரும் சாதனங்கள் எடுத்துக்கொண்ட காலங்கள்.
    • வானொலி (Radio) 38 வருடங்கள்.
    • தொலைக்காட்சி (TV) 13 வருடங்கள்.
    • இணையம் (internet) 4 வருடங்கள்.
    • பேஸ்புக் (facebook) 3 வருடங்கள்.
    • ஐபொட் (iPod) 2 வருடங்கள்.
  • ஆங்கில மொழியில் 540,000 சொற்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இது ஷ்க்ஸ்பியர் காலத்தில் இருந்ததை விடவும் 5 மடங்கு அதிகமாகும்.
  • இணையதளம் 1984 இல் இருந்து மக்கள் பாவனைக்கு வந்ததன் பின்பான காலத்தில் அதன் பாவனையாளர் எண்ணிகை கீழ்வருமாறு.
  • 1984 இல் 1,000 இணைய பாவனையாளர்
  • 1992 இல் 1,000,000 இணைய பாவனையாளர்
  • 2008 இல் 1,000,000,000 இணைய பாவனையாளர்
  • ஒருவாரத்தில் நியூயொர்க் டைம்ஸ் வெளியிடும் தகவல்கள் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் வாழ்நாளில் அறிந்திருக்கக் கூடிய தகவல்களுக்கு சமம்.
  • உலகம் முழுவதும் இந்த வருடம் மட்டும் உருவாக்கப் படக்கூடிய புதிய தகவல்களின் தொகை 4 எக்ஸாபைற் (4exabyte=4 உடன் பெருக்கமாக 10 இன் 18ம் அடுக்குகள் ) என கணகிடப்படுகின்றது. இது கடந்த 5,000 வருடகாலத்தில் உருவாக்கப்பட்ட மொத்த தகவல்களையும் விட அதிகமாகும்.
  • தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு 2 வருடம் ஒருமுறை புதியவடிவம் பெற்று இரட்டித்து செல்கின்றது. இவ்வாறு புதிய வடிவம் பெற்றுவருவதால் 4 வருடம் முன்பதாக கற்ற ஒருவிடையம் இன்று பலனற்று விடுகின்றது.
  • 3வது தலைமுறை (3rd generation) கண்ணாடி இழைகள் (fiber optics) பரீட்சிக்கப் பட்டுவிட்ட 3வது தலைமுறை கண்ணாடி இழை (fiber obtics) யப்பானின் NTTஇனால் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டு விட்டது.ன. இதில் தகவல் ஒரு செக்கனுக்கு 10 ரில்லியன் (10,000 பில்லியன்) பிற் எனும் வேகத்தில் பயணிக்கும். இது 1,900 குறும் தட்டு(CDs) அல்லது 150 மில்லியன் தொலை பேசி தொடர்புகளை ஒரேநேரத்தில் தொடுப்பதற்கு சமானமாகும். மேலும் இந்த வேகமானது ஒவ்வொரு 6 மாதங்களுக்கு மூன்று மடங்காகி வருவதாகவும் இது அடுத்த 20 வருடங்களுக்கு தொடருமென சொல்லப்படுகின்றது.
  • 2013 ம் ஆண்டில் மனித மூளையை மிஞ்சிய செய்திறனுள்ள அதிசக்திவாய்ந்த (Supercomputer) தயாராகிவிடும்.
  • 2049 ம் ஆண்டில் 1000 டொலருக்கு கொள்முதல் செய்யக்கூடிய அதிசக்திவாய்ந்த (Super Computer) கணனிகள் முழு மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த செய்திறனுக்கு சமமாக இருக்கும்.

குறித்த வீடியோ பார்க்கும் கால அளவுக்குள்................

  • அமெரிக்காவில் 67 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.
  • சீனாவில் 274 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.
  • இந்தியாவில் 395 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.
  • அத்துடன் இணையத்தில் 694,000 பாடல்கள் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப் பட்டுவிடும்.

ஆகவே இவை எல்லாம் தரும் அர்த்தம் என்ன ?

குறித்த தகவல் தொடர்புடைய வீடியோ....

Last Updated on Monday, 29 November 2010 18:06
 


...

Powered By relatedArticle

.....
உங்களுக்குத் தெரியுமா?
18 January 2012, 08.46 v.s.t.j பலதும்
உங்களுக்குத் தெரியுமா?
அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற
இங்கிலாந்து நாட்டின் வருடாந்த வான வேடிக்கை தினம்.(நவம்பர்  5 ம் திகதி)
    இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
பிலிக்கர் ,பேஸ்புக் தளங்களின்  போட்டோ போட்டி.
பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)
Economist "Did you know?"
15 November 2009, 11.01 v.s.t.j பலதும்
Economist
உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில். (புதிய தொழில்நுட்ப
ரஷ்யாவின் முதலாவது புல்லட் ரைன்.
ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
உங்களுக்கு தெரியுமா ? பதிப்பு-2009
உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்
உங்களுக்கு தெரியுமா ?
24 September 2010, 16.47 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
Did You Know...?
15 November 2009, 11.11 v.s.t.j பலதும்
Did You Know...?
செக்ஸில் திருப்தி என்றால் என்ன?
ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
காமம் - இஸ்லாத்தின் பார்வையில்
பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற
உங்களுக்குத் தெரியுமா?
20 July 2011, 09.48 wiki பலதும்
உங்களுக்குத் தெரியுமா?
13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
ஒரு பிலியன் காலம் முன்னர்
13 June 2009, 09.27 v.s.t.j பலதும்
ஒரு பிலியன் காலம் முன்னர்
உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
இறாத்தல் குறியீடு lb எப்படி வந்தது ?
இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு
உங்களுக்கு தெரியுமா?
10 June 2009, 13.41 v.s.t.j பலதும்
உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்) நீங்கள் சீனாவில்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.24 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60
உங்களுக்கு தெரியுமா ?
11 April 2011, 11.54 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு
இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.54 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு. ஒரு குழந்தை
உங்களுக்கு தெரியுமா ?
25 October 2010, 19.27 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ
உங்களுக்குத் தெரியுமா
23 June 2010, 06.42 wiki பலதும்
உங்களுக்குத் தெரியுமா
கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்
பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்
உங்களுக்கு தெரியுமா ?
10 September 2010, 12.04 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
'போதை மருந்தைவிட மது மோசம்'
12 November 2010, 08.17 v.s.t.j பலதும்
'போதை மருந்தைவிட மது மோசம்'
ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.40 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
சோவியத் ஒன்றியம்  1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்
உங்களுக்கு தெரியுமா ?
02 October 2010, 07.23 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.