ரஷ்யாவின் முதலாவது புல்லட் ரைன். PDF E-mail
Written by v.s.t.j   

ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train" சேவையை முதல்முதலாக தொடக்கியுள்ளது. அதிதொழில் நுட்பம் உடையதும் அதிவேகம் கொண்டதுமான புதிய பயணத்தை முதல்கட்டமாக மஸ்கோ (Moscow) விற்கும் சென்பீற்றஸ்பேர்க் (St.Petersburg) இடையிலான 650 கிலோ மீற்றர் தூரத்தை மூன்றரை மணித்தியாலங்களில் பயணிப்பதற்காக "சப்சன்" (Sapsan) எனும் இராட்சத தொடர்வண்டி சேவையை 2009ம் ஏப்ரலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது மணிக்கு 291 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்ற போதிலும் இதனை மேலும் எதிகாலத்தில் அதிகரிக்க (300 km/h) திட்டமிட்டுள்ளனர். விமானத்தை விடவும் பாதுகாப்பானதும் பொதிகளுக்கான கட்டுப்பாடு இல்லாததுமான இதன் சேவையை எதிகாலத்தில் விமானத்தை விடவும் குறைவான நேரத்தில் பயணிக்ககூடியதாக விஸ்தரிக்கவும் ரஸ்யரயிவே தீர்மானித்துள்ளது.

குறிப்பு:-

சப்சன் என்பது ரஷ்யா மொழியில் வல்லூறு (Peregrine Falcon) எனும் பறவை இனத்தினை குறிப்பதாயுள்ளது. உலகில் உள்ள உயிரினங்களில் (விலங்கு,பறவை) மிகவும் வேகமாக பயணிக்கவல்ல இந்த வல்லூறு பறவை மணிக்கு 350 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கவல்லது.

 

 

விசேட இணைப்பு:

அதிவேக தொடர்வண்டியான புல்லட் ரைன் பற்றிய மேலதிக தகவல்.

இங்கே அதிவேக தொடர்வண்டி ஆய்வு ஒலி வடிவில் கேட்கலாம்.

நாடுகள் உபயோகத்தில் (km) கட்டுமான திட்டத்தில் (km) மொத்த அளவு (km)
China 4,840 15,478 20,318
Japan 2,118 377 2,495
Spain 2,665 1,781 3,744
France 1,872 234 2,106
Germany 1,032 378 1,410
Italy 923 92
1,015
Russia 780 400 1180
Taiwan 345 0 345
South Korea 330 82 412
Turkey 235 510 745
Belgium 209 0 209
Netherlands 120 0 120
United Kingdom 113 0 113
Switzerland 35 72 107

 

ஆண்டு நாடு அதிவேக வண்டி வேகம்
km/h | mph
விசேட குறிப்பு
1963 Japan Shinkansen 256 159 1வது நாடு அதிவேக தொழில் நுட்ப்பத்தில்.
1965 West Germany Class 103 locomotives 200 124 2வது நாடு அதிவேக தொழில் நுட்ப்பத்தில்.
1967 France TGV 001 318 198 3வது நாடு அதிவேக தொழில் நுட்ப்பத்தில்.
1972 Japan Shinkansen 286 178
1974 West Germany EET-01 230 143
1974 France Aérotrain 430.2 267 ஒரு தண்டவாள இயக்கத்தில் இயங்குவது.
1975 West Germany Comet 401.3 249 நீராவி ரொக்கட் தள்ளுகை.
1978 Japan HSST-01 307.8 191 துணை ரொக்கட் தள்ளுகை.
1978 Japan HSST-02 110 68
1979 Japan Shinkansen 319 198
1979 Japan ML-500R (unmanned) 504 313
1979 Japan ML-500R (unmanned) 517 321
1981 France TGV 380 236
1985 West Germany InterCityExperimental 324 201
1987 Japan MLU001 (manned) 400.8 249
1988 West Germany InterCityExperimental 406 252
1988 Italy ETR 500-X 319 198 4வது நாடு அதிவேக தொழில் நுட்ப்பத்தில்.
1988 West Germany TR-06 412.6 256
1989 West Germany TR-07 436 271
1990 France TGV 515.3 320
1992 Japan Shinkansen 350 217
1993 Japan Shinkansen 425 264
1993 Germany TR-07 450 280
1994 Japan MLU002N 431 268
1996 Japan Shinkansen 446 277
1997 Japan MLX01 550 342
1999 Japan MLX01 552 343
2002 Spain AVE S-102 (Talgo 350) 362 225 5வது நாடு அதிவேக தொழில் நுட்ப்பத்தில்.
2002 China China Star 321 199 6வது நாடு அதிவேக தொழில் நுட்ப்பத்தில்.
2003 Germany (train), China (line) Siemens Transrapid 08 501 311
2003 Japan MLX01 581 361 முறியடிக்கப்படாது இருந்துவரும் உலக சாதனை வேகம்.
2004 (France(part of trains))South Korea HSR-350x 352.4 219 7வது நாடு அதிவேக தொழில் நுட்ப்பத்தில்.
2006 Germany (train), Spain (line) AVE S-103 (Siemens Velaro) 404 251 பிரத்தியேக வடிவமைப்பு இல்லாத பொதிகளினை சுமந்து செல்லும் (commercial trains) புல்லட் ரைன் சேவை.
2007 France V150 574.8 357 பழைய முறையான மின்சார சக்தியில் உலக சாதனை வேகம்.
2007 Japan (train)
Taiwan (line)
700T series train 350 217
2008 Germany (train,manufactured in China)
China (line)
CRH3 394.3 245
2010 China CRH380A 416.6 259
2010 China CRH380AL 486.1 302 முறியடிக்கப்படாது இருந்துவரும் பொதிகளினை சுமந்து செல்லும் (commercial trains)புல்லட் ரைன் சேவையான உலக சாதனை வேகம்.
2011 China CRH380BL 487.3 303 பிரத்தியேக வடிவமைப்பு உள்ள பொதிகளினை சுமந்து செல்லும் (commercial trains)புல்லட் ரைன் சேவை.

 

புல்லட் ரைன் எனப்படும் அதிவேக தொடர்வண்டி தொடர்பில் சர்வதேச அளவில் ஒரு வரைவிலக்கணமும் இதுவரை இல்லாத போதிலும் சாதாரண சராசரி வேகத்தினை விடவும் குறித்த அளவின் மேல் பயணிப்பன இதில் அடக்கப்படும். உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவிலக்கணம் என்பது பழைய தொடர்வண்டி பாதையில் மணிக்கு 200 கிலோ மீற்றர் மேல் பயணிப்பனவும், புதிய பாதையில் 250 கிலோ மீற்றர் மேல் பயணிப்பனவும் அதிவேக தொடர்வண்டி வகையில் அடக்கப்படும். இதே போல் அமெரிக்காவில் மத்திய போக்குவரத்து வாரியம் 125 கிலோ மீற்றர் மேல் பயணிப்பனவற்றினையும் மாநிலங்களவை 110 கிலோ மீற்றர் மேல் பயணிப்பனவும் அதிவேக தொடர்வண்டி வகையில் அடக்கப்படும். இவ்வாறு அதிவேக தொடர்வண்டி தொடர்பில் மாறுபட்ட வரையறை இருந்து வருகின்றது.

  • யப்பானியச் சொல்லாகிய DANGAN RESSHA என்பதுவே ஆங்கிலத்தில் நேரடி அர்த்தமாக BULLET TRAIN எனும் சொல் அதிவேக தொடர்வண்டிகளை குறிக்கின்றது. தற்போது யப்பானில் SHINKANSEN எனும் யப்பானிய சேவை அதிவேக தொடர்வண்டிகளை குறிக்கின்றது.
  • உலகின் முதலாவது புல்லட் ரைன் எனப்படும் அதிவேக தொடர்வண்டி பயணிகள் சேவையானது 1964ம் ஒக்டோபர் 1ம் திகதி யப்பானிய நாட்டில் தொடங்கியது.
  • உலகின் முதலாவது பொதிகளினை சுமந்து செல்லும் (commercial trains)புல்லட் ரைன் சேவையானது 2009ம் டிசம்பர் 26ம் திகதி சீன நாட்டினால் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்வண்டி தொடர்புடைய படங்கள்

செய்தி:சீனா ரயில் விபத்தில் 35 பேர் பலி!

தொடர்புள்ள இணையத்தளங்கள்.

wikipedia.org

factsanddetails

japan-guide

அதிவேக தொடர்வண்டி தொடர்புடைய வீடியோ.

Last Updated on Tuesday, 06 September 2011 11:38
 
உங்களுக்குத் தெரியுமா?
18 January 2012, 08.46 v.s.t.j பலதும்
உங்களுக்குத் தெரியுமா?
அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற
இங்கிலாந்து நாட்டின் வருடாந்த வான வேடிக்கை தினம்.(நவம்பர்  5 ம் திகதி)
    இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
பிலிக்கர் ,பேஸ்புக் தளங்களின்  போட்டோ போட்டி.
பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)
Economist "Did you know?"
15 November 2009, 11.01 v.s.t.j பலதும்
Economist
உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில். (புதிய தொழில்நுட்ப
ரஷ்யாவின் முதலாவது புல்லட் ரைன்.
ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
உங்களுக்கு தெரியுமா ? பதிப்பு-2009
உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்
உங்களுக்கு தெரியுமா ?
24 September 2010, 16.47 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
Did You Know...?
15 November 2009, 11.11 v.s.t.j பலதும்
Did You Know...?
செக்ஸில் திருப்தி என்றால் என்ன?
ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
காமம் - இஸ்லாத்தின் பார்வையில்
பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற
உங்களுக்குத் தெரியுமா?
20 July 2011, 09.48 wiki பலதும்
உங்களுக்குத் தெரியுமா?
13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
ஒரு பிலியன் காலம் முன்னர்
13 June 2009, 09.27 v.s.t.j பலதும்
ஒரு பிலியன் காலம் முன்னர்
உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
இறாத்தல் குறியீடு lb எப்படி வந்தது ?
இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு
உங்களுக்கு தெரியுமா?
10 June 2009, 13.41 v.s.t.j பலதும்
உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்) நீங்கள் சீனாவில்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.24 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60
உங்களுக்கு தெரியுமா ?
11 April 2011, 11.54 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு
இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.54 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு. ஒரு குழந்தை
உங்களுக்கு தெரியுமா ?
25 October 2010, 19.27 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ
உங்களுக்குத் தெரியுமா
23 June 2010, 06.42 wiki பலதும்
உங்களுக்குத் தெரியுமா
கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்
பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்
உங்களுக்கு தெரியுமா ?
10 September 2010, 12.04 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
'போதை மருந்தைவிட மது மோசம்'
12 November 2010, 08.17 v.s.t.j பலதும்
'போதை மருந்தைவிட மது மோசம்'
ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.40 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
சோவியத் ஒன்றியம்  1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்
உங்களுக்கு தெரியுமா ?
02 October 2010, 07.23 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.