பேர்ஜ் டுபை ("பேர்ஜ் கலீஃபா") விண் உயர் கோபுரம்.
User Rating: / 38
PoorBest 
Written by v.s.t.j   
Sunday, 07 June 2009 19:20

"பேர்ஜ் கலீஃபா" (பேர்ஜ் டுபை) ஆகாயக் கோபுரத்தின் கற்பனைக்கு எட்டாத காட்சி.

 

மேல் படத்தில் உள்ளது உலகின் முதல் ஐந்து மிகப் பிரம்மாண்ட ஆகாய கட்டிடங்கள். இந்த அபாரமான வியப்பூட்டும் கட்டிட உயரங்கள் வரிசையாக படத்தில் ஒப்பிடப் பட்டிருப்பதையும் காணலாம். உங்கள் வசதிக்கும் கற்பனைக்குமாக 24.3 மீற்றர் சிகப்பு அடையாளம் காட்டப்படும் பகுதி யாழ் நகரில் உள்ள தந்தை செல்வா அவர்களின் 80 அடி (24.38 மீற்றர்) தூபி அல்லது ஒரு உயர்ந்த பனைமரம் என்பதை கவனிக்கவும்.

♦(மதுரை மீனாட்சி கோவில கோபுரங்களுள் பரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.)

♦[தஞ்சை பெரிய (பிரகதீஸ்வரர்) கோவில் முதன்மையான கோபுரத்தின் உயரம் 215 அடி (65 மீற்றர்).]

[குறிப்பு:உலக சாதனை கட்டிடமானது முழுமையாக கட்டிமுடிக்க செலவிடப்பட்ட பணம் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என சொல்லப்படுகின்றது. மேற்படி தொகையானது அண்ணளவாக இந்திய ரூபாயில் 9300 கோடி என்பதுடன் இலங்கை ரூபாயில் 23000 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது!]

Scraping the Skies: The World''s Tallest( photos from abc-News )

CLICK FOR MORE: The 10 Next Hot Skyscrapers

next
The Bow
10. The Bow
Beekman Tower
9. Beekman Tower
Tower Verre
8. Tower Verre
Sinosteel International Plaza
7. Sinosteel International Plaza
Al Hamra Tower
6. Al Hamra Tower
Guangzhou TV & Sightseeing Tower
5. Guangzhou TV & Sightseeing Tower
International Commerce Centre
4. International Commerce Centre
Federation Tower
3. Federation Tower
Chicago Spire
2. Chicago Spire
Shanghai Tower
1. Shanghai Tower

Big Picture

more photos

Last Updated on Monday, 31 May 2010 15:30