இங்கு தரப்பட்டுள்ள வீடியோ (YouTube) இணைப்புக்கள் யாவும் அருவத்தில் காணப்படும் தகவல்களுடன் தொடர்புடையவையாகும்.

யூரியூப் பற்றிய சிறு தகவல்....
2005ம் வருடம் தொடங்கிய யூரியூப் வலைத்தளம் தினமும் 2 பில்லியன் மேலான இணைய பார்வையாளர்களினால் தற்போது பார்வையிடப்படுகின்றது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நிமிடத்திலும் மொத்தம் 20 மணித்தியாலம் ஓடக்கூடியதான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. யூரியூப் வலைத்தளம் 24 மொழிகளில் சேவை வழங்குகின்றது. நீங்கள் யூரியூப் தளத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பார்வையிட எடுக்கும் காலம் 1,700 வருடங்கள் மேலாகும். யூரியூப் தளமானது 2006ம் வருடம் கூகிளினால் 1.6பில்லியன் டொலர்களுக்கு கொள்முதல் செய்யப்பட்டது. யூரியூப் தளம் மிகவேகமாக வளர்கின்றது.....

Title Filter     Display # 
# Article Title Author Hits
11 Thrust SSC -over the sound barrier ! v.s.t.j 509
12 World Debut of Rinspeed sQuba, First Underwater "Flying" Car v.s.t.j 509
13 ABB Robotics - Picking pancakes v.s.t.j 510
14 Ruben's Tube v.s.t.j 511
15 Pedigree Dogs ad shot 1000 FPS using the Phantom camera v.s.t.j 511
16 Cat vs snake v.s.t.j 511
17 Sonic Boom v.s.t.j 511
18 Waves in a Large Free Sphere of Water v.s.t.j 513
19 Amazing Bird Fishes Like A Human v.s.t.j 513
20 World's Tallest Couple Meet Smallest Man v.s.t.j 513
 
«StartPrev12345678910NextEnd»
Page 2 of 21
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.